Welcome to Zion Gospel Hall Brethren Church


We are a people of God who believe we are redeemed by blood of Christ. We are a small church and worship every Sunday at 10 am in Kotivakkam, ECR, Chennai. We have worship in both English and Tamil. All are welcome.

நாங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் என்று விசுவாசிக்கிற மக்கள். நாங்கள் ஒரு சிறிய கிறிஸ்தவ ஆலயத்தில் கூடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு ஆராதனை செய்கிறோம். சென்னை, ஈ.சி.ஆர் இல் உள்ள கொட்டிவாக்கத்தில் எங்கள் ஆலயம் அமைந்துள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆராதனை நடைபெறுகிறது.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதனை செய்ய அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.